Vazhikattum Kula Deivam
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
சபரி மலைவாழும் மணிகண்டனே ….
மாநிலம் மீதினில்
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
சபரி மலைவாழும் மணிகண்டனே ….
மாநிலம் மீதினில்
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே …. யே……..
எழில்மேவும் மலைவாழும் எருமேலி ஈசனே
என்னாளும் மறவேனே எனை ஆளும் பெருமானே
என்னாளும் மறவேனே எனை ஆளும் பெருமானே
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
சபரி மலைவாழும் மணிகண்டனே ….
மாநிலம் மீதினில்
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
அன்பாலே எமை ஆழும் எம் தந்தை தாயாகி
அறிவாகி உயிராகி ஆதாரப் பொருளாகி
அன்பாலே எமை ஆழும் எம் தந்தை தாயாகி
அறிவாகி உயிராகி ஆதாரப் பொருளாகி
சன்மார்க்க நெறிகாட்டும் மெய்ஞான குருவாகி
சன்மார்க்க நெறிகாட்டும் மெய்ஞான குருவாகி
தயங்காது வந்தென்றும் தயையென்னும் ஒளியாகி
தயங்காது வந்தென்றும் தயையென்னும் ஒளியாகி
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ
சபரி மலைவாழும் மணிகண்டனே ….
மாநிலம் மீதினில்
வழிகாட்டும் குல தெய்வம் நீ அல்லவோ ….. வோ…… ஓ.. ஓ…ஓஓ. ஒ