Maalai Manthiram
Back to Album

Maalai Manthiram

Tamil Lyrics

English Lyrics

ஐயப்பன் மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம் ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம் வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம் சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம் சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம் சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம் சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம; ஓம் தத் புருஷாய வித் மஹே பூத நாதாய தீ மஹி தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத் ஸ்ரீ தர்ம ஸாஸ்தா காயத்ரீ ஓம் பூதாதி பாய வித் மஹே மஹா தேவாய தீ மஹி தந்நோ ஸாஸ்தா பிரசோதயாத் ஐயப்பன் மகா மந்திரம் பூதநாத ஸதானந்தா ஸர்வபூத தயாபரா ரக்ஷ ரக்ஷ மஹா பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ;