Ayya Ayya Ayyappa
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா
சுவாமி குரு ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா அரிசுவடி நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
மெல்ல மெல்ல உன் முகம் படிக்க வந்தொம் ஐயப்பா
சுவாமி குரு ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா குருநாதன் நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
உன் கைய கைய காட்டப்பா நல்லவழி ஏத்தப்பா
சுவாமி குரு ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா அடைமழையே நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
கொஞ்சன்னெஞ்சொம் அழுக்கையும் கழுவி சுத்தம் செய்யப்பா
சுவாமி குரு ஐயப்பா
எங்க குரு எங்கள் தங்க குரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா
எங்க குரு எங்கள் தங்க குரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா
சுவாமி குரு ஐயப்பா
சின்ன சின்ன மாலையாம் சிறுகமணிமாலையாம்
சரணமப்பா ஐயப்பா
உன்னையென்நி போடையில் சீர்திருத்தும் வேலியாம்
சுவாமி குரு ஐயப்பா
சொக்கதங்கம் குருவடி சொன்னபடி நடக்கிரொம்
சரணமப்பா ஐயப்பா
அக்கம்பக்கம் எல்லாமே ஐயப்பனா பாக்கரோம்
சுவாமி குரு ஐயப்பா
காலை மாலை வேலையில் அம்பலத்தில் வேலயாம்
சரணமப்பா ஐயப்பா
நீலிமலை நாதமே நினைப்பில் வந்து ஆடுதாம்
சுவாமி குரு ஐயப்பா
தங்கமணி கோட்டையில் தவமிருக்கும் சுவாமியே
சரணமப்பா ஐயப்பா
உங்க மனம் கோனாம நடப்பது எங்க ஆசையே
சுவாமி குரு ஐயப்பா
எங்ககுரு எங்கள் தங்ககுரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா
எங்க குரு எங்கள் தங்க குரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா
சுவாமி குரு ஐயப்பா
தத்தி தத்தி நடந்திடும் குலத்துபுழை பாலனே
சரணமப்பா ஐயப்பா
புத்தியெல்லம் உன் பதம் அடகு வெச்சொம் அய்யனே
சுவாமி குரு ஐயப்பா
கொச்சிகலத்த சுவாமியே கோலம் பூண்ட நாதரே
சரணமப்பா ஐயப்பா
அச்சுவெல்லம் போலவே அய்யா உன்னிடம் கரையிரோம்
சுவாமி குரு ஐயப்பா
கொத்து கொத்து மாலையாம் மார்பில் வாழும் சாமியே
சரணமப்பா ஐயப்பா
பக்தி கொண்டு பத்தியம் இருப்பதெல்லாம் சத்தியம்
சுவாமி குரு ஐயப்பா
உப்புகாரம் குறைக்குரோம் உன் சரணம் செர்க்கிரோம்
சரணமப்பா ஐயப்பா
தப்பு தண்டா செய்யாம தவமிருந்து பழகுரோம்
சுவாமி குரு ஐயப்பா
எங்ககுரு எங்கள் தங்ககுரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா ((
2) times)
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா
சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா
சுவாமி குரு ஐயப்பா
கருப்பசாமி உடன்வர காடு ஈரும் அய்யனே
சரணமப்பா ஐயப்பா
வருத்தி வருத்தி உடல தான் சன்னதியா ஆக்குரொம்
சுவாமி குரு ஐயப்பா
கோவவீர வாவர தோழரான சுவாமியே
சரணமப்பா ஐயப்பா
காமகோவ க்ரோதனமே தவுடுபொடி செய்கிரோம்
சுவாமி குரு ஐயப்பா
பத்து எட்டு பதினெட்டு படி வளரும் தெய்வமே
சரணமப்பா ஐயப்பா
சொத்து பத்து எல்லாமே ஜோதி மயமாகுமே
சுவாமி குரு ஐயப்பா
அட்டசித்தி வளர்த்திடும் கட்டுமுடி காவலாம்
சரணமப்பா ஐயப்பா
வட்டி மேல் வட்டி போல் உன் நினைப்பு வளருதே
சுவாமி குரு ஐயப்பா
எங்ககுரு எங்கள் தங்ககுரு உங்கள் பாதம் பணிகிரோம் ஐயப்பா
சொன்னபடி நீங்கள் சொன்னவழி நாங்கள் நாடும் நடக்கிரோம் ஐயப்பா ((
2) times)
ஐயா ஐயா ஐயப்பா அம்மையப்பன் நீயப்பா சரணமப்பா ஐயப்பா
பய்ய பய்ய ஐயப்பா வழினடத்தி செல்லப்பா சுவாமி குரு ஐயப்பா
அச்சங்கோவில் ஓடையில் நீந்தி வரும் ஐயப்பா
சரணமப்பா ஐயப்பா
சுத்தம் சுத்தம் என்பதே எங்கள் குரு மொழியப்பா
சுவாமி குரு ஐயப்பா
செங்கம்பட்டி ஓடையில் சிலம்பாடும் அய்யவே
சரணமப்பா ஐயப்பா
அங்கம் எங்கும் சந்தனம் புனிதம் சொல்லுது ராசாவே
சுவாமி குரு ஐயப்பா
குட்டி குட்டிகோச்சாரம் நடக்கும் சாமி ஒய்யாரம்
சரணமப்பா ஐயப்பா
பட்டி தொட்டி எல்லாமே பேசி வந்தோம் உன் சரணம்
சுவாமி குரு ஐயப்பா
வட்டம் வட்டம் யானவட்டம் போகுதப்பா எங்கள் சித்தம் சரணமப்பா ஐயப்பா
சாமி எப்பொ எப்பொ பள்ளிகட்டு ஏங்குதப்பா எங்கள் மனம் சுவாமி குரு ஐயப்பா
சாமி சரணம் ஐயப்பா சரணம்
சாமி சரணம் ஐயப்பா…
சாமி சரணம் ஐயப்பா சரணம்
சாமி சரணம் ஐயப்பா…
சாமி சரணம் ஐயப்பா சரணம்
சாமி சரணம் ஐயப்பா…