Yesuvin Ratham

Yesuvin Ratham

இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது
இயேசுவின் ரத்தம் மேன்மையுள்ளது
இயேசுவின் ரத்தம் பரிசுத்தமானது
விலையேரப்பெற்றது
இயேசுவின் ரத்தம் வல்லமையுள்ளது
இயேசுவின் ரத்தம் மேன்மையுள்ளது
இயேசுவின் ரத்தம் பரிசுத்தமானது
விலையேரப்பெற்றது
இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம்
இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம்
இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம்
நம் இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம்
நம் இயேசுவின் ரத்தம் ஜெயம் ஜெயம்
பாவத்தை போக்கிடும் இயேசுவின் ரத்தம்
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் ரத்தம்
பாவத்தை போக்கிடும் இயேசுவின் ரத்தம்
சாபத்தை நீக்கிடும் இயேசுவின் ரத்தம்
வியாதியை நீக்கிடும் இயேசுவின் ரத்தம்
விடுதலை தந்திடும் இயேசுவின் ரத்தம்
வியாதியை நீக்கிடும் இயேசுவின் ரத்தம்
விடுதலை தந்திடும் இயேசுவின் ரத்தம்
பாதாளம் வென்றிடும் இயேசுவின் ரத்தம்
பாதுகாத்திடும் இயேசுவின் ரத்தம்
பாதாளம் வென்றிடும் இயேசுவின் ரத்தம்
பாதுகாத்திடும் இயேசுவின் ரத்தம்
பெலனை தந்திடும் இயேசுவின் ரத்தம்
உயிர் கொடுத்திடும் இயேசுவின் ரத்தம்
பெலனை தந்திடும் இயேசுவின் ரத்தம்
உயிர் கொடுத்திடும் இயேசுவின் ரத்தம்