Thuthipom Yesuvai

Thuthipom Yesuvai

துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதிப்போம் இராஜாவை துதிப்போம்
துதிப்போம் இயேசுவை துதிப்போம்
துதிப்போம் இராஜாவை துதிப்போம்
எரிகோ மதிலை தகர்த்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார்
எரிகோ மதிலை தகர்த்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார்
யோசுவாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து தடையை தகர்ப்பார்
யோசுவாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து தடையை தகர்ப்பார்
சிங்கத்தின் வாயை கட்டின
தேவன் நம்மோடு இருக்கிறார்
சிங்கத்தின் வாயை கட்டின
தேவன் நம்மோடு இருக்கிறார்
தானியேலின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து நம்மை காப்பார்
தானியேலின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து நம்மை காப்பார்
சிறையில் கட்டுகள் அறுத்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார்
சிறையில் கட்டுகள் அறுத்திட்ட
தேவன் நம்மோடு இருக்கிறார்
பவுல்சீலாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து கட்டுகள் அறுப்பார்
பவுல்சீலாவின் தேவன் இன்றும்
நம்மோடிருந்து கட்டுகள் அறுப்பார்