
Back to Album
Piranthar Piranthaar Piranthaar
Tamil Lyrics
English Lyrics
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பாரினை மீட்டிட பரமன் இயேசு
பரிசுத்தராய் பிறந்தார்
பாரினை மீட்டிட பரமன் இயேசு
பரிசுத்தராய் பிறந்தார்
நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்
நன்மைகள் பெருகிடவே
நமக்கொரு குமாரன் ஈவானார்
நீதியாய் ஆகிடவே
யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடவே
இப்பூமியில் ஒளிதரவே - இன்று
சாத்தானின் சேனை வீழவே
சத்தியம் நிலைத்திடவே
காரிருள் பாவங்கள் நீக்கவே
கிருபையும் பெருகிடவே
தேவ குமாரன் ஜெயமனுவேலன்
தாழ்மையின் ரூபமானார் - இன்று
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
Related Songs