Pani Tthoovidum Iravil
Back to Album

Pani Tthoovidum Iravil

Tamil Lyrics

English Lyrics

பனி தூவிடும் இரவில்
கன்னி மைந்தனாய் புவிமீதினில்
இயேசு பாலன் அவதரித்தார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
வார்த்தை மாம்சம் ஆனாரே
அவர் நாமமே மிக அதிசயமாமே!
ஆலோசனையின் கர்த்தர்
என்றும் இவர் தானே!
அவர் நாமமே மிக அதிசயமாமே!
ஆலோசனையின் கர்த்தர்
என்றும் இவர் தானே!
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
வார்த்தை மாம்சம் ஆனாரே
ராஐன் தாவீதின்
இன்ப சிங்காசனமே
இவர்தாகுமே நித்திய
ஆட்சி செய்வாரே
ராஐன் தாவீதின்
இன்ப சிங்காசனமே
இவர்தாகுமே நித்திய
ஆட்சி செய்வாரே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
வார்த்தை மாம்சம் ஆனாரே
அவர் பெரியவர் அவர்
உலக இரட்சகரே!
அன்பு தேவனை நாமும்
போற்றி துதிப்போமே!
அவர் பெரியவர் அவர்
உலக இரட்சகரே!
அன்பு தேவனை நாமும்
போற்றி துதிப்போமே!
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
வார்த்தை மாம்சம் ஆனாரே