Maasilla Deva Puthiran
Back to Album

Maasilla Deva Puthiran

Tamil Lyrics

English Lyrics

மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானாரே, ஜெய! ஜெய!
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய!
ஆசீர்வாதமே! - - - - கன தேசார் நீதமே
ஆசீர்வாதமே! - - - - கன தேசார் நீதமே - - ஒளிர்
குhசினி மீததி நேசப் பி…ரகாச விண் வாச கிருபாசன
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய!
சத்திய வாசகர் - - - - சதா - - நித்திய தேசிகர்
சத்திய வாசகர் - - - - சதா - - நித்திய தேசிகர் - - வளர்
பெத்லகேம் ஊர்தனிலே கரி சித்துக் கன்னி…யாஸ்திரி வித்தினில்
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய!
அந்தரம் பூமியும் - - - - அதி - - சுந்தர நேமியும்
அந்தரம் பூமியும் - - - - அதி - - சுந்தர நேமியும் - - தினம்
ஐந்தொரு நாளினிலே தரு முந்தின மூ...ன்றிலொன்றாகிய
மாசில்லாத் தேவ புத்திரன்
மானிடனானார், ஜெய! ஜெய!