Kanthai Thunigalil
சதபா – சதபா – ரிசகா – ரிசகா –
நிக – சரி – கச – பத – மகரிசா
சரிகபா – கபதரிசா
கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம்
கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம்
பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர்
புல்லணை மீ-தினில் பிறந்தா-ர்
பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர்
புல்லணை மீ-தினில் பிறந்தா-ர்
பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர்
பரகதி சேர்த்திட பிறந்தா-ர்
சதபா – சதபா – ரிசகா – ரிசகா –
நிக – சரி – கச – பத – மகரிசா
சரிகபா – கபதரிசா
கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம்
மன்னாதி மன்-னன் பிறந்தா-ர்
மரியன்னை மகவாய் பிறந்தா-ர்
மன்னாதி மன்-னன் பிறந்தா-ர்
மரியன்னை மகவாய் பிறந்தா-ர்
ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர்
உலகம் மகிழ்ந்திட பிறந்தா-ர்
சதபா – சதபா – ரிசகா – ரிசகா –
நிக – சரி – கச – பத – மகரிசா
சரிகபா – கபதரிசா
கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம்