Enthan Visuvaasa

Enthan Visuvaasa

எந்தன் விஸ்வாச ஜீவியத்தில்
நான் கலங்கிடவே மாட்டேன்
காலங்கள் மாறும் மனிதரும் மாறுவார்
கர்த்தரோ மாறாதவர்
ஏசு எந்தன் கூட உண்டு
எந்தன் கோட்டையும் அரணுமவர் இன்ப
ஒரு சேனை எதிரே பாளையம் வந்தாலும்
சோர்ந்திடவே மாட்டேன்
கருவில் என்னை கண்டவர்
இருளை ஒளiயாய் மாற்றினார்
கலங்கி நானும் திகைத்தபோது
அருகில் வந்தென்னை தேற்றினார்
சாரிபாத்திலும் கோIத்தில்
சூரைச் செடியின் கீழிலும்
சோர்நது போன எலியாவை போஷித்த
யெகோவா என்னையும் போஷிப்பார்
இமைப்பொழுதே மறந்தாலும்
இரக்கம் கிருபையால் அழைத்தாரே
எக்காள தொனியும் முழங்கும் வானில்
என்னையும் விண்ணிலே சேர்ப்பாரே