
Back to Album
En Aathuma
Tamil Lyrics
English Lyrics
என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
பேசும் பேசும் பேசும் ஜெபம் செய்யும்போது
ஆண்டவர் பிரியமானதை இப்போ
காட்டும் செய்ய ஆயத்தம்
காட்டும் செய்ய ஆயத்தம்
மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்;
தன் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்;
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்
பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும்
என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும்
Related Songs