Devathi Devane
Back to Album

Devathi Devane

Tamil Lyrics

English Lyrics

தேவாதி தேவனே
பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே
சத்திர கொட்டினிலே புல்லணை மீதிலே
தம்மை வேண்டா மானிடர்க்காய்,
தம்சொல் கேளா பாவிகட்காய்
தம்மைத்தாம் வெறுமையாக்கினார்,
அடிமை ரூபம் எடுத்து வந்தாரே
ஆ வினோதமே ஆ வினோதமே
தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே
சத்திர கொட்டினிலே புல்லணை மீதிலே
மந்தைக் காக்கும் வேளையிலே,
தங்க மாட்டு கொட்டினிலே
கந்தைக் கோலம் பூண்டு வந்தனர்,
மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரே
ஆ வினோதமே ஆ வினோதமே
தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
சத்திர கொட்டினிலே
சத்திர கொட்டினிலே புல்லணை மீதிலே
வானம் பார்த்த மேய்ப்பர்கட்கும்,
நிதம் பார்த்த சாஸ்திரகட்கும்
உன்னதத்தின் தேவன் தோன்றினார்,
தேவ பாலனாய் பிறந்தாரே
ஆ வினோதமே ஆ வினோதமே