Appa Naan Ummai
அப்பா நான் உம்மைப் பார்க்கிறேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
ஜீவ நீருற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்
Related Songs